அருணா மிஸ்ரா
Jump to navigation
Jump to search
அருணா மிஸ்ரா (Aruna Mishra) ஒரு இந்தியப் பெண் குத்துச்சண்டை வீரர் ஆவார். 2004 ஆம் ஆண்டு நார்வேயில் நடைபெற்ற உலக அளவிலான போட்டியில் தங்கமும் மற்றும் மூத்தவர்களுக்கான 10 வது மற்றும் 11 வது தேசிய அளவிலான போட்டியில் தங்கமும் மிஸ்ரா வென்றார்.[1][2]