அருணா இரானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணா இரானி
2012ஆம் ஆண்டில் 57வது பிலிம்பேர் விருதுகள் விழாவில் அருணா இரானி
பிறப்புமும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
பணிதிரைப்பட நடிகை, இயக்குநர்

அருணா இரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தி, குஜராத்தி மொழிகளில் சுமார் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் துணைக் வேடங்களிலேயே நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் நடைபெற்ற 57வது பிலிம்பேர் விருதுகள் விழாவில் இவருக்கு பிலிம்பேர் விருதுகள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தொடக்ககால வாழ்க்கை[தொகு]

திரை வாழ்க்கை[தொகு]

திரைப்பட விபரம்[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

பெற்ற விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aruna Irani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணா_இரானி&oldid=2213212" இலிருந்து மீள்விக்கப்பட்டது