உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சல காங்கிரசு (மித்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சல காங்கிரசு (மித்தி)
Arunachal Congress (Mithi)
தலைவர்முகுத் மித்தி
நிறுவனர்முகுத் மித்தி
தொடக்கம்1998
கலைப்பு1999
பிரிவுஅருணாச்சல காங்கிரசு
இணைந்ததுஇந்திய தேசிய காங்கிரசு
நிறங்கள்கருப்பு  
இந்தியா அரசியல்

அருணாச்சல காங்கிரசு (மித்தி) (Arunachal Congress (Mithi)), என்பது அருணாச்சல காங்கிரசிலிருந்து பிரிந்த குழுவாகும். அருணாச்சல காங்கிரசு தலைவர் கேகோங்க் அபாங்கிற்கு எதிராக முகுத் மித்தி ஒரு கிளர்ச்சியை வழிநடத்தியபோது 1998-ல் அருணாச்சல காங்கிரசு (மித்தி) உருவாக்கப்பட்டது. அருணாச்சல காங்கிரசு மித்திஅருணாச்சலப் பிரதேசத்தின் 40 (60 பேரில்) சட்டமன்ற உறுப்பினர்களையும், மக்களவையின் உறுப்பினர்களில் ஒருவராக வாங்சா ராஜ்குமாரையும் வெற்றிபெறச் செய்தது. இக்கட்சி புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்கியது, மித்தி முதல்வராக இருந்தார். 1999-ல் அருணாச்சல காங்கிரசு (மித்தி) இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைந்தது. 2003 வரை ஆட்சியிலிருந்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

  • இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சிகள்