அருக்கி முரகாமி
Appearance
அருக்கி முரகாமி 村上 春樹 | |
---|---|
Murakami in 2009, for his Jerusalem Prize. | |
பிறப்பு | சனவரி 12, 1949 கியோத்தோ, ஜப்பான் |
தொழில் | புதினங்கள் ஆக்கம், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் |
தேசியம் | சப்பான் |
வகை | புனைவு, அடிமன வெளிப்பாட்டியம், அதிசய மெய்வாழ்வு, அறிவியல் புனைவு, Bildungsroman, picaresque, realism |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | எ வைல்டு ஷீப் சேஸ் (1982), நார்வீஜியன் வுட் (1987), தி வைன்ட்-அப் பேர்டு குரோனிக்கல் (1994-1995), காஃப்கா ஆன் தி ஷோர் (2002), 1Q84 (2009–2010) |
கையொப்பம் | |
அருக்கி முரகாமி (村上 春樹 Murakami Haruki?, பிறப்பு சனவரி 12, 1949) தற்காலத்திய சப்பானிய எழுத்தாளர் ஆவார். முரகாமியின் எழுத்துக்கள் 50 மொழிகளுக்கு மேலாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[1] இவரது சிறந்த புதினங்கள் பல மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Curtis Brown (2014), "Haruki Murakami now available in 50 languages", curtisbrown.co.uk, February 27, 2014: "Following a recent Malay deal Haruki Marukami's work is now available in 50 languages worldwide."
- ↑ Maiko, Hisada (November 1995). "Murakami Haruki". Kyoto Sangyo University. Archived from the original on 2008-05-23. பார்க்கப்பட்ட நாள் 2008-04-24.