அரச கட்டளை
Appearance
அரச கட்டளை | |
---|---|
இயக்கம் | எம். ஜி. சக்ரபாணி |
தயாரிப்பு | எம். சி. ராமமூர்த்தி சத்யராஜா பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா சரோஜா தேவி |
வெளியீடு | மே 19, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 5435 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரச கட்டளை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. சக்ரபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.