அய்யாவழி புராணம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அய்யாவழி புராணம் அய்யாவழி சமயத்தின் வழியில் நின்று பிரபஞ்ச உற்பத்தி முதல் உலகின் வரலாற்றையும் அதனுடனிணைத்து கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய முக்கால சம்பவங்களையும் கூறுவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் அகிலத்திரட்டு அம்மானை ஆகும். இது அய்யாவழியின் புனித நூலாகும்.