அயாக்சு கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ajax
முழுப்பெயர்Amsterdamsche Football Club Ajax
அடைபெயர்(கள்)de Godenzonen (Sons of the Gods),[1][2] de Joden (the Jews), I Lancieri (The Lancers), Lucky Ajax
தோற்றம்18 மார்ச்சு 1900; 124 ஆண்டுகள் முன்னர் (1900-03-18)
ஆட்டக்களம்Amsterdam ArenA
ஆட்டக்கள கொள்ளளவு53,502[3]
உரிமையாளர்AFC Ajax NV (Euronext: AJAX)
அவைத்தலைவர்Hennie Henrichs
கூட்டமைப்புஎரெடிவிசி
2022/23Eredivisie, 3rd
இணையதளம்கழக முகப்புப் பக்கம்


அயாக்சு கால்பந்துக் கழகம் (Amsterdamsche Football Club Ajax அல்லது AFC Ajax, டச்சு ஒலிப்பு: [ˈaːjɑks]) என்பது ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்திருக்கும் நெதர்லாந்து நாட்டு தொழில்முறை கால்பந்துக் கழகமாகும். இக்கழகமே நெதர்லாந்தின் முதன்மைக் கழகமாகும்; 33 முதல்நிலை கூட்டிணைவுத் தொடர் பெருவெற்றிகளையும், 18 நெதர்லாந்து காற்பந்துக் கூட்டமைப்பின் கோப்பைகளையும் வென்றுள்ளது. 1956-ஆம் ஆண்டில் எரெடிவிசி, நெதர்லாந்தின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடர், தொடங்கப்பட்டிலிருந்து அதன் அங்கமாக உள்ளது. மேலும், மற்ற நெதர்லாந்துக் கழகங்களான ஃபெயனூர்டு மற்றும் பிஎஸ்வி ஐந்தோவன் ஆகியவற்றோடு முதன்மையான மூன்று (The Big Three) என்று அழைக்கப்படுகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

  1. Perryman, Mark (2013). Hooligan Wars: Causes and Effects of Football Violence. Mainstream. பக். 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780578132. https://books.google.com/books?id=XpzYlUPrKj0C&pg=PT167. 
  2. Stokvis, Ruud (2014). Lege kerken, volle stadions. Amsterdam UP. பக். 45–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789048521807. https://books.google.com/books?id=vWmCAwAAQBAJ&pg=PT45. 
  3. "AFC Ajax" (PDF). Uefa.com. பார்க்கப்பட்ட நாள் 26 August 2012.