அயனம்பாக்கம் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அயனம்பாக்கம் ஏரி (Ayanambakkam Lake) சென்னை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஏரிகளில் ஒன்றாகும். திருவேற்காட்டிற்கு அருகிலுள்ள அயனம்பாக்கத்தில் அமைந்துள்ளதால் ஏரிக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. ஏரியின் பரப்பளவு 210 ஏக்கர்கள் ஆகும். சென்னை மாநகராட்சியின் பெருநகரப் பகுதிகள் பலவற்றுக்கு தண்ணீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் அயனம்பாக்கம் ஏரியும் ஒன்றாகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனம்பாக்கம்_ஏரி&oldid=2616466" இருந்து மீள்விக்கப்பட்டது