அம்பிகா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாகல் என்ற இடத்தின் அருகே அம்பிகா ஆற்றின் மீது உள்ள ஒரு பழைய பாலம் 

அம்பிகா (Ambika) என்ற பெயர்  கொண்ட இந்த ஆறு குசராத்து மாநிலத்தின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும்.

மகாராட்டிர மாநிலத்தின் சபுதாரா மலை தொடரில் உருவாகி குசராத்து மாநிலத்தின் வழியாக 136 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 2715 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்திற்கு வடிகாலாக பலன் தந்து இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது  [1]

குறிப்புகள்[தொகு]

  1. "Ambica – River Basins – The Region – Narmada (Gujarat State)". Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department, Government of Gujarat. http://www.guj-nwrws.gujarat.gov.in/showpage.aspx?contentid=1749&lang=English. பார்த்த நாள்: 11 March 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_ஆறு&oldid=3541159" இருந்து மீள்விக்கப்பட்டது