அம்பலம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அம்பலம் இலங்கை, யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலிருந்து 2007ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

முகவரி[தொகு]

305, பலாலி வீதி, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் மரபுக் கவிதைகளும், புதுக்கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இலக்கிய ஆக்கங்களும், கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலம்_(சிற்றிதழ்)&oldid=788375" இருந்து மீள்விக்கப்பட்டது