உள்ளடக்கத்துக்குச் செல்

அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அம்மோனியம் அலுமினியம் புளோரைடு
இனங்காட்டிகள்
7784-19-2 Y
ChemSpider 11253835 Y
EC number 264-415-0
InChI
  • InChI=1S/Al.6FH.3H3N/h;6*1H;3*1H3/q+3;;;;;;;;;/p-3 Y
    Key: OYHBNKHFKHBTRQ-UHFFFAOYSA-K Y
  • InChI=1/Al.6FH.3H3N/h;6*1H;3*1H3/q+3;;;;;;;;;/p-3/rAlF6.3H3N/c2-1(3,4,5,6)7;;;/h;3*1H3/q-3;;;/p+3
    Key: OYHBNKHFKHBTRQ-IQDJHOCXAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24565
  • [NH4+].[NH4+].[NH4+].F[Al-3](F)(F)(F)(F)F
UNII SW274S3321 Y
பண்புகள்
(NH4)3[AlF6]
வாய்ப்பாட்டு எடை 195.09 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகத்தூள்
அடர்த்தி 1.78 கி/செ.மீ3 at 20 °செல்சியசு
உருகுநிலை 126.1 °C (259.0 °F; 399.2 K)
கொதிநிலை 239.5 °C (463.1 °F; 512.6 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டும் (Xi)
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H330, H331
P260, P261, P264, P270, P271, P280, P284, P301+310, P302+352, P304+340, P310, P311, P312, P320
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அமோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Ammonium hexafluoroaluminate) (NH4)3[AlF6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு திண்மமாக இது தோன்றுகிறது. சூடாக்கும்போது, இச்சேர்மம் அலுமினியம் முப்புளோரைடாக மாறுகிறது. இவ்வினையில் ஐதரசன் புளோரைடு வெளியிடப்படுகிறது.[1] சியோலைட்டுகளுக்கு முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.[2]

தயாரிப்பு

[தொகு]

அமோனியம் புளோரைடு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் வினை மூலம் அம்மோனியம் அறுபுளோரோ அலுமினேட்டு உருவாகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Alonso, C.; Morato, A.; Medina, F.; Guirado, F.; Cesteros, Y.; Salagre, P.; Sueiras, J. E.; Terrado, R. et al. (2000). "Preparation and Characterization of Different Phases of Aluminum Trifluoride". Chemistry of Materials 12 (4): 1148–1155. doi:10.1021/cm991195g. 
  2. Kao, Hsien-Ming; Ting, Chun-Chiang; Chao, Shih-Wei (2005). "Post-synthesis alumination of mesoporous silica SBA-15 with high framework aluminum content using ammonium hexafluoroaluminate". Journal of Molecular Catalysis A: Chemical 235 (1–2): 200–208. doi:10.1016/j.molcata.2005.03.026. 
  3. hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1975). Handbuch der präparativen anorganischen Chemie / 1 (in ஜெர்மன்). Stuttgart: Enke. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6. இணையக் கணினி நூலக மைய எண் 310719485.