அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் முதல் தேசியக் கொடி.
பிற பெயர்கள் "விண்மீன்களும் பட்டைகளும்"
பயன்பாட்டு முறை தேசியக் கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
ஏற்கப்பட்டது மார்ச்சு 4, 1861 (முதல் 7-விண்மீன் வடிவம்)
நவம்பர் 28, 1861 (இறுதி 13-விண்மீன் வடிவம்)
வடிவம் சம உயரமுள்ள சிவப்பு, வெள்ளை என்று மாறுகின்ற மூன்று நேர்க்கிடை பட்டைகளும் நீலநிற மேல் வலது காற்சதுரத்தில் வெள்ளை வண்ணத்தில் வட்டமாக அமைந்த ஒரே அளவிலான ஐம்முனை கொண்ட விண்மீன்களும்
வடிவமைப்பாளர் நிக்கோலா மார்ச்சல்
Second flag of the Confederate States of America
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பபின் இரண்டாவது தேசியக்கொடி
பிற பெயர்கள் "எஃகு பதாகை"[a]
பயன்பாட்டு முறை தேசியக்கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 1:2[b]
ஏற்கப்பட்டது மே 1, 1863
வடிவம் இரு பங்கு அகலமும் ஒரு பங்கு உயரமும் கொண்ட வெள்ளை செவ்வகத்தின் இடது மேல் முனையில் சிவப்பு காற்சதுரத்தில் வெள்ளைகரையுடன் கூடிய நீல வண்ண பெருக்கல் குறியில் ஒரே அளவிலான ஐம்முனை கொண்ட்ட 13 விண்மீன்கள் இருந்தன
வடிவமைப்பாளர் வில்லியம் தப்பன் தாம்சன் [c][1][2][4][5][6][7]
Third flag of the Confederate States of America
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் மூன்றாவது தேசியக் கொடி.
பிற பெயர்கள் "குருதிக்கறைபட்ட பதாகை"
பயன்பாட்டு முறை தேசியக் கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 2:3
ஏற்கப்பட்டது மார்ச்சு 4, 1865
வடிவம் இரு பங்கு அகலமும் ஒரு பங்கு உயரமும் கொண்ட வெள்ளை செவ்வகத்தின் வலது கோடியில் நெடுங்கிடையாக சிவப்பு பட்டையும் இடது மேல் முனையில் சிவப்பு காற்சதுரத்தில் வெள்ளைகரையுடன் கூடிய நீல வண்ண பெருக்கல் குறியில் ஒரே அளவிலான ஐம்முனை கொண்ட்ட 13 விண்மீன்கள் இருந்தன[d]
வடிவமைப்பாளர் ஆர்தர் எல். ரோஜர்சு[10]

அடுத்தடுத்து மூன்று தேசியக்கொடிகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகளாக (flags of the Confederate States of America) இருந்துள்ளன. இவை 1861 முதல் 1865 வரை இருந்த கூட்டமைப்பு மாநிலங்கள் அல்லது கூட்டமைப்பின் ("Confederate States" அல்லது "Confederacy") அலுவல்முறையான தேசியக் கொடிகளாக விளங்கின.

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்த பிறகும் கூட்டமைப்பின் கொடிகள் தனிப்பட்ட அலலது அலுவல்முறையான பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன. இவையும் இவற்றை அடிப்படையாக கொண்டவையும் ஐக்கிய அமெரிக்காவின் மெய்யியல், அரசியல், பண்பாடு, மற்றும் இனக்காழ்ப்பு சர்ச்சைகளில் இடம் பெற்றுள்ளன. மாநிலங்களில், நகரங்களில், கவுன்ட்டிகளில் காட்சிப்படுத்தப்படும் கொடிகள், பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகங்களின் கொடிகள் தனியார் நிறுவனங்கள்/சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் மேற்கண்ட காரணங்களை ஒட்டி பயன்படுத்துகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

 1. கொடியை வடிவமைத்த வில்லியம் தப்பன் தாம்சன், இதனை "போர்க் கொடி" என அழைத்தார்.[1][2][3][4][5][6][7]
 2. Although the officially-specified proportions were 1:2, many of the flags that actually ended up being produced used a 1.5:1 aspect ratio.[8]
 3. வில்லியம் ராஸ் போஸ்டலின் துணையுடன்.[1][2][4][5][6][7]
 4. Although the officially-designated design specified a rectangular canton, many of the flags that ended up being produced utilized a square-shaped canton.[9]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Preble, George Henry (1872). Our Flag: Origin and Progress of the Flag of the United States of America. Albany, New York: Joel Munsell. pp. 414–417. இணையக் கணினி நூலக மைய எண் 423588342. பார்க்கப்பட்ட நாள் March 26, 2015.
 2. 2.0 2.1 2.2 Preble, George Henry (1880). History of the Flags of the United States of America: Second Revised Edition. Boston: A. Williams and Company. pp. 523–525. இணையக் கணினி நூலக மைய எண் 645323981. பார்க்கப்பட்ட நாள் March 26, 2015.
 3. Coski, John M. (May 13, 2013). "The Birth of the 'Stainless Banner'". The New York Times. New York: The New York Times Company. Archived from the original on ஜனவரி 27, 2014. பார்க்கப்பட்ட நாள் January 27, 2014. A handful of contemporaries linked the new flag design to the "peculiar institution" that was at the heart of the South's economy, social system and polity: slavery. Bagby characterized the flag motif as the "Southern Cross" – the constellation, not a religious symbol – and hailed it for pointing 'the destiny of the Southern master and his African slave' southward to 'the banks of the Amazon,' a reference to the desire among many Southerners to expand Confederate territory into Latin America. In contrast, the editor of the Savannah, Ga., Morning News focused on the white field on which the Southern Cross was emblazoned. "As a people, we are fighting to maintain the heaven-ordained supremacy of the white man over the inferior or colored races. A White Flag would be thus emblematical of our cause." He dubbed the new flag "the White Man's Flag," a sobriquet that never gained traction. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
 4. 4.0 4.1 4.2 Thompson, William T. (April 23, 1863). "Daily Morning News". Savannah, Georgia. 
 5. 5.0 5.1 5.2 Thompson, William T. (April 28, 1863). "Daily Morning News". Savannah, Georgia. 
 6. 6.0 6.1 6.2 Thompson, William T. (May 4, 1863). "Daily Morning News". Savannah, Georgia. 
 7. 7.0 7.1 7.2 Loewen, James W.; Sebesta, Edward H. (2010). The Confederate and Neo Confederate Reader: The Great Truth about the 'Lost Cause'. Jackson, Mississippi: University Press of Mississippi. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60473-219-1. இணையக் கணினி நூலக மைய எண் 746462600. Archived from the original on டிசம்பர் 13, 2013. பார்க்கப்பட்ட நாள் December 5, 2013. Confederates even showed their preoccupation with race in their flag. Civil War buffs know that 'the Confederate flag' waved today was never the official flag of the Confederate States of America. Rather, it was the flag of the Army of Northern Virginia. During the war, the Confederacy adopted three official flags. The first, sometimes called 'the Stars and Bars,' drew many objections 'on account of its resemblance to that of the abolition despotism against which we are fighting,' in the words of the editor of the Savannah Morning News, quoted herein. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
 8. The Second Confederate National Flag (Flags of the Confederacy) at the Wayback Machine (archived பெப்பிரவரி 9, 2009).
 9. The Third Confederate National Flag (Flags of the Confederacy) at the Wayback Machine (archived சனவரி 30, 2009).
 10. Coski 2005, ப. 17–18