அமெரிகோ வெஸ்புச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:48, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
அமெரிகோ வெஸ்புச்சி
பிறப்பு(1454-03-09)மார்ச்சு 9, 1454
புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில்
இறப்புபெப்ரவரி 22, 1512(1512-02-22) (அகவை 57)
செவில், எசுப்பானியா
தேசியம்இத்தாலியர்
பணிவணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர்
அறியப்படுவதுபுதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a]

அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார். இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிகோ_வெஸ்புச்சி&oldid=1369031" இலிருந்து மீள்விக்கப்பட்டது