அமெரிகோ வெஸ்புச்சி
Appearance
அமெரிகோ வெஸ்புச்சி | |
---|---|
பிறப்பு | புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில் | மார்ச்சு 9, 1454
இறப்பு | பெப்ரவரி 22, 1512 செவில், எசுப்பானியா | (அகவை 57)
தேசியம் | இத்தாலியர் |
பணி | வணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர் |
அறியப்படுவது | புதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a] |
அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார். இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.