அப்ரோநைட்டர்
Appearance
அப்ரோநைட்டர் அல்லது அப்ரோநைட்ரம் (Aphronitre, அல்லது aphronitrum) என்பது பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வகையான நைட்டர் (பொட்டாசியம் நைட்ரேட்டின் ஒருவகை கனிம வடிவம்) இது திரவத்தின் மேல்பகுதியில் மிதக்கும் திரவநுரையாக இருக்க வேண்டும். இயற்கையியலார் பண்டைய அப்ரோநைட்டரை இயற்கையான சால்ட்பீட்டர் எனக் கருதினர்.