அப்பர்தாய்ட் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பர்தாய்ட் அருங்காட்சியகம்

அப்பர்தாய்ட் அருங்காட்சியகம் (Apartheid Museum) என்பது தென்னாப்பிரிக்காவில் ஜோகானஸ்பேர்க்கில் உள்ளது.[1] 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தென்னாப்பிரிக்காவில் நிலவி வந்த நிறவெறி ஆட்சி பற்றியும், நிறவெறி அடக்கு முறையில் மக்களின் வாழ் நிலைப்பற்றியும் 20 ஆம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்க வரலாறு பற்றியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் திரைப்பட உருவாக்குநர்கள் இந்த அருங்காட்சியகம் அமைய பங்காற்றினார்கள்.

இந்த அப்பர்தாய்ட் அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கான செலவுப் பணம் 80 மில்லியன் ரேன்டுகளை, கோல்டு ரீப் சிட்டி என்னும் ஒரு கூட்டமைப்பு அளித்தது.

சான்றாவணம்[தொகு]

  1. "Apartheid Museum". South African History Online. பார்க்கப்பட்ட நாள் 19 May 2015.