அப்துல்லா குல்
Appearance
அப்துல்லா குல் | |
---|---|
துருக்கியின் 11வது அரசுத்தலைவர் | |
பதவியில் 28 ஆகத்து 2007 – 28 ஆகத்து 2014 | |
முன்னையவர் | அகமெத் நாக்டெட் செசார் |
பின்னவர் | ரிசெப் தயிப் எர்டோசென் |
துருக்கியின் பிரதம மந்திரி | |
பதவியில் 18 நவம்பர் 2002 – 14 மார்ச் 2003 | |
துருக்கியின் துணை பிரதம மந்திரி | |
பதவியில் 28 மார்ச் 2003 – 28 ஆகத்து 2007 | |
வெளியுரவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 14 மார்ச் 2003 – 28 ஆகத்து 2007 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 அக்டோபர் 1950 கைசேரி, துருக்கி |
இணையத்தளம் | tccb.gov.tr |
அப்துல்லா குல் (Abdullah Gül,[1] பிறப்பு: 29 அக்டோபர் 1950) துருக்கி அரசியல்வாதி ஆவார். இவர் துருக்கியின் 11வது அரசுத்தலைவராக 2007 முதல் 2014 வரை பதவியில் இருந்தார். இவர் முன்னதாக 2002-2003 காலப்பகுதியில் நான்கு மாதங்கள் அந்நாட்டின் பிரதமராகவும், 2003 முதல் 2007 வரை வெளிவிவகார அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Presidency of the Republic of Turkey : Abdullah GÜL". Archived from the original on 2012-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-24. பார்க்கப்பட்ட நாள் 2016-01-11.