அப்சரா (கம்போடியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்சரா (APSARA) என்பது அங்கோர் மற்றும் சீயெம் ரீப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் என்பதன் சுருக்கம் ஆகும். (Authority for the Protection and Management of Angkor and the Region of Siem Reap). கம்போடியாவின் தொல்பொருள் பூங்காவான அங்கோர் நகரைப் பாதுகாக்கும் பொறுப்புகள் அளிக்கப்பட்டு, 1995 ஆம் ஆண்டில் இவ்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி, பாதுகாப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை வளர்ச்சி முதலிய செயல்பாடுகளுக்கும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்சரா_(கம்போடியா)&oldid=3360768" இலிருந்து மீள்விக்கப்பட்டது