உள்ளடக்கத்துக்குச் செல்

அபுல் அபாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுல் அப்பாஸ்
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு எசுப்பானியப் போர் யானையின் சித்தரிப்பு
இனம்ஆசிய யானை
பால்ஆண் யானை
பிறப்புஅண். 770கள் அல்லது 780கள்[a]
அப்பாசியக் கலீபகமாக இருக்கலாம்
இறப்பு810 (வயது 20–30)
ஜெர்மனியின் மூன்ஸ்டர் அல்லது வெசெல் அருகே

அபுல்-அபாஸ் (Abul-Abbas) (770கள் அல்லது 780கள்-810) என்பது ஆசிய யானையாகும். அப்பாசியக் கலீபகத்தின் தலைவர் ஆருன் அல்-ரசீதிடமிருந்து கரோலிங்கியப் பேரரசர் சார்லமேனிடம் அவரது தூதர் ஐசக் யூதரால் மீண்டும் கொண்டு வரப்பட்டது. யானையின் பெயரும் மற்றும் அதன் வாழ்க்கையின் சில நிகழ்வுகளும் கரோலிங்கிய அரச பரம்பரைப் பற்றிய நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1][2][b] அதில் இந்த யானை வீட்டா கரோலி மேக்னி குறிப்பிடப்பட்டுள்ளது.[3][c] எனினும், அப்பாசியப் பதிவுகளில் பரிசு பற்றிய குறிப்புகள் அல்லது சார்லமேனுடனான தொடர்புகள் எதுவும் காணப்படவில்லை.

குறிப்புகள்

[தொகு]
  1. Birth date based on the average male Asian elephant maturity age as contemporary documents suggest Abul-Abbas was fully grown when it arrived in Europe.
  2. The Annales regni francorum Anno 802 gives "venit Isaac cum elefanto et ceteris muniberus, quae a rege Persarum missa sunt, et Aquisgrani omnia imperatori detulit; nomen elefanti erat Abul Abaz". Harun al Rashid is referred to as either the king of the Persians (ibid 801:116 "rex Persarum") or of the Saracenes (ibid 810:113 "ubi dum aliquot dies moraretur, elefant ille, quem ei Aaron rex Sarracenorum miserat, subita morte periit"
  3. Einhard refers to the elephant as the only one Harun al Rashid had ("quem tunc solem habetat"), which is regarded an invention.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Annales regni francorum Anno 801 (Kurze 1895, ப. 116, Monumenta Germaniae Historica edition)
  2. Scholz 1970, ப. 81–2 (Eng. tr. of ARB = Royal Frankish Annals)
  3. Einhard (tr. Thorpe 1969, ப. 70)
  4. Thorpe 1969, ப. 184 (endnotes)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_அபாஸ்&oldid=3954025" இலிருந்து மீள்விக்கப்பட்டது