அபுபக்கர் சாவ்கி
Appearance
அபுபக்கர் சாவ்கி | |
---|---|
தேசியம் | எகிப்தியர் ஆஸ்திரியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க்கு பல்கலைக்கழகத்தில் கலைப் பள்ளி கெய்ரோவிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகம் எகிப்தின் திரைப்படப் பயிற்சி நிறுவனம் |
பணி | எழுத்தாளர், இயக்குநர் |
அபு பக்கர் "ஏபி" சாவ்கி ( Abu Bakr “A.B.” Shawky ) ஒரு எகிப்திய-ஆஸ்திரிய எழுத்தாளரும் மற்றும் இயக்குனருமாவார். இவரது முதல் திரைப்படம், யோமடின் 2018 ஆம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது. அந்த ஆண்டின் அகாதமி விருதுக்கு அனுப்பத் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அனுப்பப்படவில்லை. [1][2]
சொந்த வாழ்க்கை
[தொகு]சாவ்கி, தினா எமாம் என்பவரை மணந்தார். [3] யோமடின் திரைப்படத்தின் தயாரிப்புக்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "رسميًا.. «يوم الدين» يمثل مصر في الأفلام المرشحة لـ«أوسكار". Almasryalyoum. 12 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
- ↑ Kozlov, Vladimir (13 September 2018). "Oscars: Egypt Selects 'Yomeddine' for Foreign-Language Category". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 13 September 2018.
- ↑ Youssef, Adham (June 1, 2018). "Defying the gaze of others in Abu Bakr Shawky's Yomeddine". Mada Masr. பார்க்கப்பட்ட நாள் November 5, 2020.
- ↑ Cole, Deborah (May 15, 2018). "Leave the movie at the bedroom door, Cannes star couples say". Agence France Presse. பார்க்கப்பட்ட நாள் November 5, 2020.