உள்ளடக்கத்துக்குச் செல்

அபிஜித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிஜித்

அபிஜித் (Abhijith) கன்னடத் திரைப்பட நடிகர். இவர் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
 • 1990 காலேஜ் ஹீரோ
 • 1994 பூதைய மக்களு
 • 1993 ரஞ்சிதா
 • 1994 ராஷ்மி
 • 1993 முத்தின மாவா
 • 1999 ஓம் நம சிவாய்
 • 1990 சைத்ரதா பிரேமாஞ்சலி
 • 2002 அந்தர்யா
 • 2000 எஜமானா
 • 2001 கோடிகொப்பா
 • 2005 சமரசிம்ம நாயக்கா
 • 2009 வைரி
 • 2012 விஷ்ணு
 • 2013 அமரேஷ்வரா

விருதுகள்

[தொகு]
 • சிறந்த நடிகருக்கான விருது - 1996

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஜித்&oldid=3755996" இலிருந்து மீள்விக்கப்பட்டது