உள்ளடக்கத்துக்குச் செல்

அபிசேக் தன்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபிசேக் தன்வார் (பிறப்பு: அக்டோபர் 17, 1991) என்பவர் ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2016 சனவரி 10 ஆம் தேதி சையத் முஸ்தாக் அலி கோபையில் தமிழ்நாட்டிற்கான தனது 20- 20 போட்டியில் அறிமுகமானாா். [1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Syed Mushtaq Ali Trophy, Group A: Hyderabad (India) v Tamil Nadu at Nagpur, Jan 10, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிசேக்_தன்வார்&oldid=3717966" இலிருந்து மீள்விக்கப்பட்டது