அபடோவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 5°09′12″N 54°20′10″W / 5.1533°N 54.336°W / 5.1533; -54.336

அபடோவு

Taxis pirogue apatou.JPG
Canoe taxis at Apatou
Apatou.PNG
Location of the commune (in red) within French Guiana
நிர்வாகம்
நாடு பிரான்சு
Overseas region and department பிரெஞ்சு கயானா
மேயர் பவுல் டொலியன்கி
(2014-2020)
புள்ளிவிபரம்
நிலப்பகுதி1 2,020 km2 (780 sq mi)
மக்கட்தொகை2 7,257  (2012)
 - மக்களடர்த்தி 4/km2 (10/sq mi)
INSEE/Postal code 97360/ 97317
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

அபடோவு (Apatou) என்பது தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பான பிரெஞ்சு கயானாவின் நகராட்சி மன்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகராட்சி மன்றத்தின் மொத்தப் பரப்பளவு 2,02 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2012 ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இதன் மொத்த மக்கள் தொகை 7,257 ஆகும். இதற்கமைய அபடோவுவின் மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோமீற்றருக்கு 3.6 ஆகும். 1976 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று அபடோவு நகராட்சி மன்றமாக நிறுவப்பட்ட்டது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபடோவு&oldid=2013780" இருந்து மீள்விக்கப்பட்டது