அன்புள்ள கமல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்புள்ள கமல்
இயக்கம்சாஜி சுரேந்திரன்
தயாரிப்பு
  • பி.எஸ்.ஆர்.பிரதீப்
  • பி.எஸ்.ஆர்.பிரசாத்,பி.எஸ்.ஆர்.மைக்கேல்
கதைசாஜி சுரேந்திரன்
இசைஎம். ஜெயசந்திரன்
நடிப்பு
தயாரிப்புபி.எஸ்.ஆர் பிலிம் பேக்டரி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புள்ள கமல் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இது மலையாளத்தில் வெளியான நான்கு நண்பர்கள் என்ற திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாகும். கமலஹாசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை சாஜி சுரேந்திரன் இயக்கினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. அன்புள்ள கமல், தினமலர் விமரிசனம், 22 அக்டோபர் 2011