அன்னே ப்ரோட்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அன்னே ப்ரோட்ஸ்கி (Anne Brodsky) என்பவர் மேரிலாந்தில், பால்டிமோர் கவுண்டி பல்கலைக்கழகத்தில் (UMBC) உளவியல் மற்றும் பாலினம் மற்றும் மகளிர் ஆய்வுகளில் பேராசிரியராக உள்ளார். அவர் பாலினம் மற்றும் மகளிர் ஆய்வுகள் திட்டத்தின் இயக்குனராகவும் உள்ளார். மேலும், "எல்லாம் நம்முடைய வலிமை (With All Our Strength) :ஆப்கானிஸ்தான் பெண்களின்  புரட்சி இயக்கம்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னே_ப்ரோட்ஸ்கி&oldid=2693425" இருந்து மீள்விக்கப்பட்டது