அன்னியஸ்வரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருநாடக இசையில் சில ஜன்னிய இராகங்கள் ரஞ்சகத்தின் பொருட்டு தனது தாய்ராகத்தில் வராத சுவரங்களை எடுத்துக்கொள்ளும். அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படும் சுவரங்கள் அன்னியசுவரம் எனப்படும்.

பாஷாங்க இராகங்களில் வரும் ஸ்வரங்களை நட்சத்திரக்குறி போட்டுக் காண்பிப்பது வழக்கமாகும்.

எடுத்துக்காட்டு:

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னியஸ்வரம்&oldid=1018030" இருந்து மீள்விக்கப்பட்டது