அன்னா அன்ட் த கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னா அண்ட் த கிங்
இயக்குனர் ஆன்டி டெனண்ட்
தயாரிப்பாளர் லாரென்ஸ் பெண்டெர்
எட் எல்பெர்ட்

கதை அன்னா லியோனோவென்ஸ்
ஸ்டீவ் மீர்சன்
இசையமைப்பு ஜோர்ஜ் ஃபெண்டன்
ரோபேர்ட் கிராஃப்ட்
நடிப்பு ஜோடி ஃபோஸ்டெர்
சௌ ஜன் ஃபாட்
லிங் பாய்
டொம் ஃபெல்டன்
ஒளிப்பதிவு காலெப் டெஸ்சானல்
படத்தொகுப்பு ரோகெர் பொண்டெலி
வெளியீடு 1999
கால நீளம் 148 நிமிடங்கள்.
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம் / தாய் மொழி / பிரெஞ்சு மொழி
ஆக்கச்செலவு 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

அன்னா அண்ட் த கிங் (Anna and the King) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஆன்டி டெனண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோடி ஃபோஸ்டெர்,சௌ ஜன் ஃபாட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

நாவல்படம்

விருதுகள்[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்[தொகு]

ஆஸ்கார் விருது[தொகு]

  • சிறந்த கலை இயக்கம்
  • சிறந்த உடையலங்காரம்

துணுக்குகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_அன்ட்_த_கிங்&oldid=2245095" இருந்து மீள்விக்கப்பட்டது