அனைவருக்கும் அடிப்படை வருமானம்
Appearance
அனைவருக்கும் அடிப்படை வருமானம் (universal basic income) அல்லது கட்டுகளற்ற அடிப்படை வருமானம், குடிமகனின் வருமானம், அடிப்படை வருமான பொறுப்புறுதி[2]) என்பது ஒரு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், அவர்களது வறுமை நிலை பற்றி கருத்தில் கொள்ளாது, எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி அரசு அல்லது அரசுத்துறை நிறுவனம் மூலம் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு[3] நிதியாகும்; இதனைத் தவிர அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கலாம்.
வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள அனைவருக்கும் வழங்கப்படும் கட்டற்ற பணப்பட்டுவாடா சில நேரங்களில் பகுதியான அடிப்படை வருமானம் எனப்படும்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Vorlage Nr. 601 – Vorläufige amtliche Endergebnisse". admin.ch. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.
- ↑ "Improving Social Security in Canada Guaranteed Annual Income: A Supplementary Paper". Government of Canada. 1994. Archived from the original on 2 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "History of Basic Income". Basic Income Earth Network (BIEN). Archived from the original on 21 June 2008.