அனைவருக்குமான போட்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விளையாட்டுப் போட்டிகளில், ஓப்பன் என்பது அனைவருக்குமான விளையாட்டுப் போட்டிகளைக் குறிக்கும். இது அனைத்து நாடுகளின் போட்டியாளர்களும், அவர்களின் தொழில்முறை சார்ந்தோ அல்லது சாராமலோ பங்கேற்கக்கூடிய ஒரு விளையாட்டு நிகழ்வு அல்லது போட்டியாகும்.
வரிப்பந்தாட்டம், குழிப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம் உள்ளிட்ட சில விளையாட்டுகளில் இவ்வகைப் போட்டிகள் நடத்தப் படுகின்றன.