அனைத்துலக மிளகு இணைப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக மிளகு இணைப்பகம் ( International Pepper Exchange) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு உலகளாவிய கருப்பு மிளகு வர்த்தக அமைப்பாகும்[1]. 1997 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம்[2] உலகின் ஒரேயொரு மிளகு வர்த்தக அமைப்பாகக் கருதப்படுகிறது. பொதுவாக நியூயார்க்கில் உள்ள பங்கு பரிமாற்றகத்திற்கு இணையாக அனைத்துலக மிளகு இணைப்பகம் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Subramani, MR (13 October 1998). "Trading in futures for a rainy day gains ground". India: The Express. http://www.expressindia.com/news/fe/daily/19981013/28655104p.html. பார்த்த நாள்: 5 March 2010. 
  2. Raghavan, Sreekumar (20 February 2008). "IPSTA rests in peace". CommodityOnline. பார்க்கப்பட்ட நாள் 5 March 2010.
  3. "ICICI Securities launches offline trading in Kochi". The Hindu. 27 March 2009. http://www.thehindubusinessline.com/2009/03/27/stories/2009032750511700.htm. பார்த்த நாள்: 5 March 2010. 
  4. "Planet Food". BBC. பார்க்கப்பட்ட நாள் 5 March 2010.