அனைத்துலக மருத்துவ நல அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனைத்துலக மருத்துவ நல அமைப்பு என்பது ஒரு ஐக்கிய அமெரிக்காவில் பதியப்பெற்ற இலாப நோக்கமற்ற அரசியல் சார்பற்ற மனித நேய உதவிகள் வழங்கும் அமைப்பு ஆகும். அதிக தேவைகள் உள்ள இடங்களுக்கு சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டது. குறிப்பாக இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சேவைகளை இது வழங்குகிறது. இலங்கையில் ஆண்டுக்கு 1 மில்லியன் செலவில் இச் சேவைகள் நடைபெறுகின்றன.[1]. இவ் அமைப்பின் நிர்வாகிகளாகப் பெரும்பாலும் மருத்துவத்துறை சார் தமிழர்களே உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. அனைத்துலக மருத்துவ நல அமைப்பு செப்டம்பர் 01, 2008

வெளி இணைப்புகள்[தொகு]