அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக அணு ஆற்றல் நிகழ்வு அளவீடு என்பது, அணு ஆற்றல் தொடர்பான விபத்துக்கள் நிகழும்போது, பாதுகாப்புக் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிப்பதற்கு வசதியாக உருவாக்கப்பட்டதாகும். இதை அனைத்துலக அணு ஆற்றல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.