உள்ளடக்கத்துக்குச் செல்

அனுபமா தேஷ்பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபமா தேஷ்பாண்டே
இயற்பெயர்அனுபமா
பிறப்பு2 அக்டோபர் 1953 (1953-10-02) (அகவை 70)
மும்பை, இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைத்துறையில்1983-நடப்பு

அனுபமா தேஷ்பாண்டே பாலிவுட் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். 1984 ஆம் ஆண்டு வெளியான சோகினி மஹிவால் என்ற திரைப்படத்தில் சோஹினி சினாப் டே என்ற பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_தேஷ்பாண்டே&oldid=3848051" இலிருந்து மீள்விக்கப்பட்டது