அனுதாய் வாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுதாய் வாக் (Anutai Wagh)(17 மார்ச் 1910 – 1992) [1] இந்தியாவில் முன்பள்ளி கல்வியின் முன்னோடிகளில் ஒருவர். இவர் தாராபாய் மோடக்கின் தொழில்முறை சக ஊழியராக இருந்தார்.[2] இவர் மொடக் உடன் இணைந்து திட்டம் ஒன்றின் முன்னோடியாக இருந்தார். இந்தப் பாடத்திட்டம் உள்நாட்டுப் பாடத்திட்டம், குறைந்த செலவில் கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தியது மற்றும் பங்கேற்பாளர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது.[3] ஏ. டி. என். பாஜ்பாய் இவரை "உயர்ந்த சமூக சீர்திருத்தவாதி" என்று விவரித்தார்.[4] இவர் 1985-ல் ஜம்னாலால் பஜாஜ் விருதைப் பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுதாய்_வாக்&oldid=3789277" இலிருந்து மீள்விக்கப்பட்டது