அனிருத் லால் நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனிருத் லால் நகர் ( 4 அக்டோபர் 1930 [1] -  4  பிப்ரவரி 2014) என்பவர் ஒரு  இந்திய பொருளாதார நிபுணர் , பொருளாதாரத்தில் வரையறுக்கப்பட்ட-மாதிரி அனுமானம் என்ற துறையில் இவரது பங்கு  மிக  முக்கியமானது[2] அலகாபாத் நகரில் பிறந்த  இவர், லக்னோ பல்கலைக்கழகதில் புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் எராச்மஸ் பல்கலைக்கழகதில்  பொருளாதாரத்துறையில்  முனைவர் பட்டம் பெற்றவர். இவர் 4 ஆம் நாள் பெப்ரவரி மாதம் 2014 ஆம் ஆண்டு பூனாவில் காலமானார். [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிருத்_லால்_நகர்&oldid=2712208" இருந்து மீள்விக்கப்பட்டது