உள்ளடக்கத்துக்குச் செல்

அந்திமழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்திமழை  
துறை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: இரா. கெளதமன்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் இரா. கெளதமன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்கள் இதழ்
License R. Dis. 2117/11
இணைப்புகள்

அந்திமழை என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழாகும். இரா. கெளதமன் என்பவரால் 2012 செப்டம்பர் திங்கள் தொடங்கப்பட்டது.[1]

ஆசிரியர் குழு

[தொகு]

இவ்விதழில் சுகுமாரன் சிறப்பாசிரியராகவும் என். அசோகன் நிர்வாக ஆசிரியராகவும் இரா. கெளதமன் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர்.[1]

உள்ளடக்கம்

[தொகு]

முதலாவது இதழ்

[தொகு]

பருவம் 1 மழை 1 (26 ஆகத்து – 25 செப்டம்பர் 2012)

  1. அன்புள்ள வாசகருக்கு
  2. கோணல் கோடு - கண்ணா
  3. சொதப்பல் பக்கம்: மக்களே எதிர்க்கட்சி – பாமரன்
  4. சென்னையில் ரெண்டு இட்லி என்ன விலை?
  5. உலகம் உன்னுடையது – அந்திமழை இளங்கோவன்
  6. Moneyதர்கள்
  7. வெற்றிப்பிள்ளை – சஞ்சனா மீனாட்சி
  8. தங்கம் வெல்லும் தமிழ்ப்பெண்! – அனகா அலங்காமணி
  9. மாளிகையில் இருந்து மெக்கானிக் கைக்குப் போகும் சமையலறை! – குமரன் மணி
  10. பயணம்: கரைபுரண்ட தமிழார்வம் – சகாயம் ஐ.ஏ.எஸ்.
  11. விருந்தினர் பக்கம்: நானும் மகளும் – அ. முத்துலிங்கம்
  12. முல்லைப் பெரியாறு: புது அணை வேண்டாம் – முப்பது கோடியில் ஒரு தீர்வு? – பேராச்சி கண்ணன்
  13. ஆடிப் பெருக்கு : காய்ந்த காவிரி – ஏன் காவிரிக்கரைக்குச் செல்ல வேண்டும்? – திருச்சி லெனின்
  14. சிறுவாணி சீற்றம் – செல்வி
  15. ஜென்: கொடைக்கானல் போதி தர்மர் – எஸ். அசோகன்
  16. டெசோ: யாருக்கு லாபம்? – நாகராஜ சோழன்
  17. ஈழம்: சினிமா – தமிழ்த்திரையில் ஈழ நாயகன்? – அ. தமிழன்பன்
  18. தமிழ் தெரியுமா?: அஞல் கடித்தால் டெங்குக் காய்ச்சல்!! – மு. இளங்கோவன்
  19. இலக்கியம் – சிறுகதை: உச்சிக்காற்று – பெருமாள் முருகன்
  20. காமிரா கண்கள் : மூத்த குடி! – புதுவை இளவேனில்
  21. ஆண்கள் பக்கம் – அங்காடி: கொஞ்சம் தங்கம் – கொஞ்சம் வைரம்
  22. நூல் விமர்சனம்: சின்ன விஷயங்களின் கடவுள் – சுகுமாரன்
  23. நான் சுவாசித்த நூல்கள்: கற்பூரக் குழந்தைகள் – இயக்குநர் மணிவண்ணன்
  24. திரைவிமர்சனம்: பட்டாக்கத்தி – லினோ
  25. புதுமுகம் என். டி. ராஜ்குமார் : பெட்டிஷன் மணி – ஆர். சி. ஜெயந்தன்
  26. அரங்கம் – சினிமா நிருபர்
  27. கோட்டுச் சித்திரம்: மனித மின்னல் - ராஜா

இரண்டாவது இதழ்

[தொகு]

பருவம் 1 மழை 1 (26 செப்டம்பர் – 25 அக்டோபர் 2012)

  1. கோணல் கோடு – கண்ணா
  2. நேர்க்கோடு – ராஜா
  3. சொதப்பல் பக்கம்: கிழக்கிந்தியக் கம்பெனி பார்ட் – 2 – பாமரன்
  4. சென்னையில் முடிவெட்ட எவ்வளவு ரூபாய்? – திருமால் ராஜ்
  5. உலகம் உன்னுடையது – அந்திமழை இளங்கோவன்
  6. புதுத்தொழில்: உங்கள் நாயை வாக்கிங் கூட்டிப்போகணுமா? - அருண்
  7. ஆபிஸ் கலாட்டா: அப்ப என்னதான் செய்யறது? – ரஞ்சன்
  8. கேமரா கண்கள்: ஒளியின் மொழி – வி. தட்சிணாமூர்த்தி
  9. சில்க்கான் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப் சொன்ன யோசனை – குமரன் மணி
  10. யோசனைகள்: விவசாயம் உருப்பட 9 யோசனைகள் – முசே. விஜி
  11. மனக்கணக்கு: அப்பாவின் வாசனை – சுகுமாரன்
  12. அன்னை: அபூர்வ தருணங்கள் – ராகவன் தம்பி
  13. தமிழ் தெரியுமா?: பாட்டிக்குப் பாடத் தெரியுமா? – மு. இளங்கோவன்
  14. போராட்டக் களம்: சொல்லக் கொதிக்குது நெஞ்சம் – பேராச்சி கண்ணன்
  15. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 75 ஆண்டுகள்: எதிர்ப்பும் சமரசமும் – என். அசோகன்
  16. வரலாறு: இந்தி எதிர்ப்பு - எழுச்சியான தீவிரம் புகைமூட்டமான மறதி – மணா
  17. அடுத்த ஜென்மத்தில் இந்திக்கார்ராகப் பிறந்தால்…? – அந்திமழை இளங்கோவன்
  18. நேர்காணல்: “அண்ணா பேச்சைக் கேட்கவில்லை” - எல். கணேசன்
  19. விருந்தினர் கட்டுரை: வரலாற்றில் வாழ்தல் – பா. செயப்பிரகாசம்
  20. நூல் விமர்சனம்: திராவிட இயக்க வரலாறு (தொகுதி – 1) – விடுதலை ராசேந்திரன்
  21. நான் சுவாசித்த நூல்கள்: நம்பிக்கை வரிகள் – இயக்குநர் மணிவண்ணன்
  22. சினிமா விமர்சனம்: இனிப்பான படம் – வினோ
  23. வாழ்க்கை: ஆடைகள் சொல்லும் சேதி – கி. தனவேல் ஐ.ஏ.எஸ்.
  24. சிறுகதை: கட்டை வரி – எஸ். செந்தில்குமார்
  25. நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன் – தமிழன்பன்
  26. “அம்மாவுக்காகப் பாடுகிறேன்” – தமிழன்பன்
  27. அங்காடி: கைப்பையில் என்ன இருக்கும்?
  28. “மாணிக்கம் ரெம்ப நல்லவன் தெரியுமா?” – தமிழன்பன்
  29. அரங்கம்
  30. கோட்டுச் சித்திரம்: வெண்மைப் புரட்சியாளர் – ராஜா

சான்றடைவு

[தொகு]
  1. 1.0 1.1 அந்தி மழை, மலர்:1 இதழ்:ர், திசம்பர் 1 - 2012, பக்.50
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்திமழை&oldid=3718495" இலிருந்து மீள்விக்கப்பட்டது