அந்தாளக் குறிஞ்சி
Appearance
அந்தாளக் குறிஞ்சி என்பது பண்டைத் தமிழிசையின் 108 பண்களில் ஒன்றாகும். இது தேவாரப் பண்கள் இருபத்தி மூன்றில் ஒன்றும் ஆகும். இதனை அந்தாழி, அந்தாளிர் என்றும் குறிப்பிடுவர். "இவ் அந்தாளக் குறிஞ்சி குறிஞ்சிப் பண்ணின் நைவளம் (நட்டபாடை) என்னும் திறத்தின் புறநிலையாக அமையும். அரும்பாலையிற் பிறந்தது, பண்ணியற்றிய வகையைச் சேர்ந்தது."[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இந்துக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1 - பக்கம் 92 [1]