அத்துவித வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்துவித வெண்பா என்பது அத்துவிதம் கொள்கையை விளக்கம் ஒரு தமிழ் வெண்பா நூல். இதில் 218 வெண்பாக்கள் உள்ளன. இதன் ஆசிரியர் சித்தர் சிவப்பிரகாசர். இதற்கு துறையூர் ஆதிதனத்தின் பத்தாம் தலைவர் நன்னூற் சிவப்பரகாசர் உரை எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்துக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1 - பக்கம் 88 [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்துவித_வெண்பா&oldid=1420700" இருந்து மீள்விக்கப்பட்டது