அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நவீன அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டிகள்

அணு உறிஞ்சி நிறமாலைக்காட்டி என்பது ஒரு சோதனை மாதிரியில் ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் செறிவை அளக்கப் பயன்படும் கருவி ஆகும். ஒரு கலவையில் உள்ள சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட உலோகங்களின் செறிவு பற்றி இந்த கருவியைக் கொண்டு ஆயலாம்.