அணி (மக்கள்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அணி என்பது இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட ஒர் ஒழுங்கமைப்பு ஆகும். தனி மனிதர்களால் செய்ய முடியாத சிக்கலான பாரிய பணிகளை அணிகள் செய்ய வல்லன.
அணிகளின் செயல்திறன், குழு இயங்கியல் தனி மனிதர்களினதும், அல்லது தொடர்படா மக்கள் கூட்டங்களினதும் வேறுபட்டது.
எடுத்துக்காட்டுக்கள்[தொகு]
- விளையாட்டு அணி
- படையணி
- பணியணி
- செயற்பாட்டாளர் அணி