அடோல்ப் சக்ஸ்
தோற்றம்
அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார்.[1][2][3][4]
இளம் வாழ்க்கை
[தொகு]அந்தோணி சோசப் சக்சு பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த சார்லசு-சோசப் இணையருக்குப் பிறந்தார். இவரது பெயர் 'அந்தோணி' என்பதால் சிறுவயதில் 'அடோல்ப்' என அழைக்கப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் இசைக் கருவி வடிவமைப்பாளர்கள். ஊதுகுழலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கியவர்கள். 'அடோல்ப்' அவரது இளம் வயதில் இசைக் கருவிகள் உருவாக்க ஆரம்பித்தார்.
இவர் உருவாக்கிய இசைக்கருவிகள்
[தொகு]சக்சபோனைத் தவிர இவர் உருவாக்கிய பிற இசைக்கருவிகள்,
-
சக்சட்ரோம்பா
-
சக்சகார்ன்
-
சக்ச்டுப்
இறப்பு
[தொகு]1894 இல் பாரிசில் காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Adolphe Sax Obituary". New-York Tribune: p. 12. 10 February 1894. https://www.newspapers.com/clip/3568998/adolphe_sax_obituary/.
- ↑ Fit for a King: An Ivory Clarinet by Charles Joseph Sax.
- ↑ Kochnitzky, L. (1949). Adolphe Sax and his Saxophone (in ஆங்கிலம்). Рипол Классик. ISBN 978-5-87233-344-9.
- ↑ Rémy, Albert. "Adolphe Sax". Ville de Dinant website. Retrieved 6 November 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- 'பிக்சர்சு ஆஃப் ஃபோர் சக்சபோன்' (circa 1858–76)
"Sax, Antoine Joseph". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.