அடோப் கேப்டிவேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அடோப் கேட்டிவேட்(Adobe Captivate) எனும் மென்பொருள், எளிமையாக கணினியுடன் இடைவினை புரிந்து செயல்படும் செயல்திட்டங்களை செய்தளிக்கும் ஒரு எளிய மென்பொருள் ஆகும். இது (.swf) எனும் சிறிய அளவிலான இடைவினை பங்களிப்பை நமக்கு வழங்குகிறது.

இது ஏற்கனவே உள்ள மைக்ரோசாப்ட் பவர்பாய்ட் வடிவிலான இடைவினைகளையும் (.swf) வடிவமைப்பில் எளிமை படுத்தி வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது HTML 5 வழியிலான இடைவினை பங்களிப்பையும் அளிப்பதால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோப்_கேப்டிவேட்&oldid=2266858" இருந்து மீள்விக்கப்பட்டது