அடுக்கு குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Cascade Pond
அமைவிடம்அமெரிக்க ஐக்கிய நாடு, நியூ யோர்க் மாநிலம்,
ஹோமில்டன் கவுண்டி
ஆள்கூறுகள்43°29′41″N 74°15′40″W / 43.4947°N 74.2611°W / 43.4947; -74.2611ஆள்கூற்று: 43°29′41″N 74°15′40″W / 43.4947°N 74.2611°W / 43.4947; -74.2611
வகைஏரி
வடிநில நாடுகள்அமெரிக்க ஐக்கிய நாடு
Surface area35 ஏக்கர்கள் (0.14 km2)[1]
சராசரி ஆழம்6 அடிகள் (1.8 m)
அதிகபட்ச ஆழம்23 அடிகள் (7.0 m)
கரை நீளம்11.5 மைல்கள் (2.4 km)
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,133 அடிகள் (650 m)
Islands6
SettlementsBlue Mountain Lake, New York
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

அடுக்கு குளம் (Cascade Pond) என்பது ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நீல மலை ஏரிக்கு தெற்கே அமைந்துள்ள ஒரு நீர்நிலை ஆகும். இந்த ஏரியில் புரூக் ட்ரௌட் மற்றும் கருப்பு எருதுதலை போன்ற மீன் வகைகள் காணப்படுகின்றன. இக்குளத்திற்கு போக டூரன்ட் ஏரியில் இருந்து கிழக்குக் கரை வழியாக வர வழியுள்ளது. படகு சவாரி இந்த குளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடுக்கு_குளம்&oldid=2472941" இருந்து மீள்விக்கப்பட்டது