அஜிதா விஜயன்
தோற்றம்
அஜிதா விஜயன் | |
|---|---|
| மாநகரத் தந்தை-திருச்சூர் | |
| பதவியில் 12 திசம்பர் 2018 – 28 சனவரி 2020 | |
| முன்னையவர் | அஜிதா ஜெயராஜன் |
| பின்னவர் | அஜிதா ஜெயராஜன் |
| தொகுதி | பகுதி எண் 42, கனிமங்களம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | திரிச்சூர் |
| அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி |
| பிள்ளைகள் | 1 |
அஜிதா விஜயன் (Ajitha Vijayan) இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் நகரத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சார்ந்தவர். இவர் திருச்சூர் மாநகராட்சியின் ஏழாவது மாநகரத் தந்தை ஆவார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ajitha Vijayan new Thrissur Mayor". The Hindu. Retrieved 2019-05-27.
- ↑ "Thrissurs new mayor Ajitha has been delivering milk 18 yrs and has no plans to stop". The NewsMinute. Retrieved 2019-05-27.
- ↑ "Milk is here, so is the Thrissur mayor". Telegraph India. Retrieved 2019-05-27.