அஜய் குமார் சிங் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர் அஜய் குமார் சிங்  என்பவா் பீகார் மாநிலத்தைச் சாா்ந்த பாரதிய ஜனதா கட்சியை சாா்ந்த உறுப்பினாா் ஆவாா். அவர் பீகார் சட்டமன்றத்திற்கு 2010 மற்றும் 2015 களில் நடந்த தோ்தல்களில் ராக்சவுல் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]