அச்சல்தா தொடருந்து நிலையம்
தோற்றம்
அச்சல்தா Achhalda अछल्दा | |
|---|---|
| இந்திய இரயில்வே | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | அச்சல்தா, அவுரையா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | ULD |
அச்சல்தா தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்திலுள்ள அச்சல்தாவில் உள்ளது.
தொடர்வண்டிகள்
[தொகு]இங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில: [1]
- அவாத் விரைவுவண்டி
- ஜார்க்கண்டு சுவர்ண ஜெயந்தி அதிவிரைவுவண்டி
- பீகார் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
- மகத் விரைவுவண்டி
- பூர்வா விரைவுவண்டி
- பிரயாக்ராஜ் விரைவுவண்டி
- சிவகங்கா விரைவுவண்டி
- விக்ரம்சீலா விரைவுவண்டி
- உஞ்சகார் விரைவுவண்டி