அசோபென்சீன் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோபென்சீன் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
35506-28-6
115626-83-0 ?
ChemSpider 35764942
InChI
  • InChI=1S/C12H10N2O2/c1-2-4-8(5-3-1)13-14-12-7-6-9-10(15-9)11(12)16-12/h1-7,9-11H
    Key: CDTVSBIIRCYWTM-UHFFFAOYSA-N
  • InChI=1S/C12H10N2O2/c15-13(11-7-3-1-4-8-11)14(16)12-9-5-2-6-10-12/h1-10H/b14-13+
    Key: WHFNSVMCGRQIRC-BUHFOSPRSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 135418545
SMILES
  • C1=CC=C(C=C1)N(=O)=N(=O)C2=CC=CC=C2
பண்புகள்
C12H10N2O2
வாய்ப்பாட்டு எடை 214.22 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 1.31 கி/செ.மீ3
உருகுநிலை 68 °C (154 °F; 341 K) சிதைவடைந்து ஒருமம் ஆதலுடன் உருகும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அசோபென்சீன் ஈராக்சைடு (Azobenzene dioxide) (C6H5N(O))2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். ஒருபக்க மாற்றியன், எதிர்பக்க மாற்றியன் என்ற இருவகையான மாற்றியங்களும் இருப்பதாக அறியப்படுகின்றன. ஒருபக்க மாற்றியன் படிகமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது நிறமற்றதாகவும் உள்ளது.[1]

வினைகள்[தொகு]

(PhNO)2 சேர்மத்தின் அமைப்பு தோராயமான C2 அச்சில் பார்க்கப்பட்டது. N-O மற்றும் N-N தூரங்கள் முறையே 1.26 (இரண்டின் சராசரி) மற்றும் 1.33 Å ஆகும். வண்ணக் குறியீடு: நீலம்=N, சிவப்பு = O, சாம்பல் = C.

அசோபென்சீன் ஈராக்சைடு கரைக்கப்படும்போது ஆழ்ந்த நீல நிற நைட்ரோசோபென்சீனாக மாற்றமடைகிறது.

(C6H5N(O))2 → 2 C6H5NO

அசோபென்சீன் ஈராக்சைடு வலிமையற்ற ஒரு காரமாகும். [Co[(C6H5N(O))2]4]2+ போன்ற ஒருங்கிணைவுச் சேர்மங்களாக உருவாகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dieterich, David A.; Paul, Iain C.; Curtin, David Y. (1974). "Structural studies on nitrosobenzene and 2-nitrosobenzoic acid. Crystal and molecular structures of cis-azobenzene dioxide and trans-2,2'-dicarboxyazobenzene dioxide". Journal of the American Chemical Society 96 (20): 6372–6380. doi:10.1021/ja00827a021. 
  2. Emhoff, Kylin A.; Balaraman, Lakshmi; Simpson, Sydney R.; Stromyer, Michael L.; Kalil, Haitham F.; Beemiller, James R.; Sikatzki, Philipp; Eshelman, Teya S. et al. (2018). "Synthesis and Characterization of Cobalt(II) N , N ′-Diphenylazodioxide Complexes". ACS Omega 3 (11): 16021–16027. doi:10.1021/acsomega.8b01200. பப்மெட்:31458240. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோபென்சீன்_ஈராக்சைடு&oldid=3847802" இலிருந்து மீள்விக்கப்பட்டது