அசோக் குமார் அகர்வால்
Appearance
அசோக் குமார் அகர்வால் | |
---|---|
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | இவரே |
தொகுதி | கட்டிஹார் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 17 சூலை 2009 – 16 சூலை 2021 | |
முன்னையவர் | மோகன் லால் அகர்வால் |
பின்னவர் | இவரே |
தொகுதி | கட்டிஹார் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 அக்டோபர் 1962 கட்டிஹார், பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
மூலம்: [1] |
அசோக் குமார் அகர்வால் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். [1] இவர் 2009 ஆம் ஆண்டு முதல் கதிஹார் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி பீகார் சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார். [2] 2019 தேர்தலில் கதிஹார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். எனினும் பின்னர் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். [3]