அசென்சன் நகராட்சி

ஆள்கூறுகள்: 31°05′34″N 107°59′47″W / 31.09278°N 107.99639°W / 31.09278; -107.99639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ascensión
மெக்சிகோவின் நகராட்சிகள்
அசென்சன் நகராட்சி, Chihuahua
அசென்சன் நகராட்சி, Chihuahua
ஆள்கூறுகள்: 31°05′34″N 107°59′47″W / 31.09278°N 107.99639°W / 31.09278; -107.99639
நாடு Mexico
மெக்சிகோவின் மேலாண்மைப் பிரிவுகள்Chihuahua மாநிலம்
Municipal seatஅசென்சன் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்11,000.1 km2 (4,247.2 sq mi)
ஏற்றம்1,300 m (4,300 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்23,975

அசென்சன் நகராட்சி (Ascensión) என்பது வட மெக்சிக்கோவிலுள்ள சிகுவாகுவவின் (Chihuahua) 67 நகராட்சிகளில் ஒன்றாகும். இந்நகரம் நகராட்சியின் முக்கிய அமைப்பாகும். இந்நகராட்சியின் பரப்பளவு 11,000.1 km2 (4,247.2 sq mi) ஆகும். 2010 ஆம் ஆண்டில், இந்நகரத்தின் மக்கள் தொகை 23,975 ஆகும்.[1]

நிலவரைவியல்[தொகு]

நகரங்களும், சிற்றுர்களும்[தொகு]

பெரிய நகரங்கள், நகரங்கள், சிற்றூர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Name 2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு[1]
Ascensión, Chihuahua 13,456
Puerto Palomas de Villa 4,866
Guadalupe Victoria, Chihuahua 1,369
Bismarck, Chihuahua 885
Entronque, Chihuahua 670
மொத்த நகராட்சிகள் 23,975

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Ascensión". Catálogo de Localidades. Secretaría de Desarrollo Social (SEDESOL). பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசென்சன்_நகராட்சி&oldid=3915670" இலிருந்து மீள்விக்கப்பட்டது