உள்ளடக்கத்துக்குச் செல்

அசுவின் கோட்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்வால் அசுவின்பாய் லட்சுமண்பாய்
Kotwal Ashvinbhai Laxmanbhai
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2022
முன்னையவர்அமர்சிங் சவுத்ரி
தொகுதிகேத்பிரம்மா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 அக்டோபர் 1964 (1964-10-21) (அகவை 59)
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி (2022 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2022 வரை)

அசுவின் கோட்வால் (Ashvin Kotwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோட்வால் அசுவின்பாய் லட்சுமண்பாய், அசுவின்குமார் கோட்வால் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை குசராத் சட்டமன்றத்தில் கேத்பிரம்மா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] [2] [3] [4] அசுவின் கோட்வால் ஒரு விவசாயியும் ஆதிவாசி பழங்குடித் தலைவரும் ஆவார். [5]

2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று அசுவின் கோட்வால் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். குசராத்து சட்டப் பேரவையில் இவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க காங்கிரசு கட்சி மறுத்தது இதற்கான காரணமாகும். சுக்ராம் ரத்வா இப்பதவிக்கு அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] [6] 2022 குசராத்து சட்டப் பேரவைத் தேர்தலில் அசுவின் கோட்வால் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat Assembly Election 2017: Congress' Kotwal Ashvinbhai Laxmanbhai wins from Khedbrahma constituency".
  2. "Kotwal Ashvinbhai Laxmanbhai (Indian National Congress(INC)):Constituency- KHEDBRAHMA (ST)(SABARKANTHA)-Affidavit Information of Candidate".
  3. "Ashvinbhai Laxmanbhai Kotwal".
  4. "Gujarat Pradesh Congress Committee".
  5. 5.0 5.1 Ghanghar, Gopi Maniar (May 2, 2022). "Former Gujarat Congress MLA Ashvin Kotwal to join BJP on May 3" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.Ghanghar, Gopi Maniar (2 May 2022). "Former Gujarat Congress MLA Ashvin Kotwal to join BJP on May 3". India Today. Retrieved 30 May 2022.
  6. Jha, Satish (2022-05-03). "Gujarat Congress MLA Ashwin Kotwal resigns ahead of polls, joins BJP" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவின்_கோட்வால்&oldid=3992453" இலிருந்து மீள்விக்கப்பட்டது